Tamil world of information/ தமிழ் தகவல்கள்

தமிழ் கற்போம் / Lets share the knowledge in tamil literature

Listen on:

  • Podbean App

Episodes

Friday Aug 21, 2020

 தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்று வாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்று உணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயர்வு செய்
 

Wednesday Aug 19, 2020

புதிய ஆத்திசூடி - சகர வருக்கம்

Saturday Aug 15, 2020

இந்திய தேசிய கொடிக்கு பின்னால் உள்ள கதை 

Saturday Aug 08, 2020

ககர வருக்கம் -
பாடலும் பொருளும்

Thursday Jul 16, 2020

கர்மவீரர் “காமராஜர்” - மக்கள் தலைவன் / எளிய மனிதன் - பகுதி 2

Wednesday Jul 15, 2020

கர்மவீரர் "காமராஜர்" - மக்கள் தலைவன் / எளிய மனிதன் - பகுதி 1
 

Sunday Jun 28, 2020

"ஐஸ்" இதற்குப்பின்னும் ஒரு சுவையான வரலாறு உண்டு.

Monday Jun 22, 2020

இன்னாது என்றலும் இலமே, மின்னொடுவானம் தண் துளி தலைஇ ஆனாதுகல் பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்றுநீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர்முறை வழிப்படூஉம் என்பது திறவோர்  10காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,  மாட்சியின்பெரியோரை வியத்தலும் இலமே,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

Saturday Jun 20, 2020

புறநானூறு - 192 பாகம் - 3
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
 
சாதல் என்பது புதிது இல்லை. வாழ்தல் இனிமையானது என்று நாம் மகிழ்வதும் இல்லை.

Friday Jun 19, 2020

 
பாகம் - 2
தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

Copyright 2020 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20240320