Friday Aug 21, 2020

புதிய ஆத்திசூடி - தகர வருக்கம் - Puthiya Aathichudi - thagara varukkam

 தன்மை இழவேல்

தாழ்ந்து நடவேல்

திருவினை வென்று வாழ்

தீயோர்க்கு அஞ்சேல்

துன்பம் மறந்திடு

தூற்றுதல் ஒழி

தெய்வம் நீ என்று உணர்

தேசத்தைக் காத்தல் செய்

தையலை உயர்வு செய்

 

Comments (0)

To leave or reply to comments, please download free Podbean or

No Comments

Copyright 2020 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20240320