Tamil world of information/ தமிழ் தகவல்கள்

தமிழ் கற்போம் / Lets share the knowledge in tamil literature

Listen on:

  • Podbean App

Episodes

Tuesday Dec 29, 2020

அறியப்படாத தமிழகம் - தவிடும் தத்தும் 
தொ. பரமசிவன் : அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர்.

Friday Dec 11, 2020

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான்,காருகர் தீட்டும் உரவெலாம் நான்;இம்பர் வியக்கின்ற மாட கூடம்எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
 

Saturday Dec 05, 2020

ஆசாரக்கோவை பகுதி - 1/ Aasarakovai Part 1

Wednesday Nov 11, 2020

பாரதியாரின் பாஞ்சாலி சபதம்

Sunday Nov 08, 2020

குற்றாலக் குறவஞ்சி
பாடல் : வசந்தவல்லி பந்தாடல் எழுதியவர் : திரிகூட ராசப்பக் கவிராயர்

Wednesday Oct 21, 2020

தமிழும் உணவும் 

Friday Oct 16, 2020

தமிழரும் தண்ணீரும் 
குறிப்பு : அறியப்படாத தமிழகம்

Wednesday Aug 26, 2020

புதிய ஆத்திசூடி - நகர வருக்கம் / Puthiya Aathichudi - Nagara Varukkam
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - புதிய ஆத்திசூடி

Copyright 2020 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20240320